Posts

Showing posts from June 5, 2021

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக நில நிர்வாக வரலாறு!!!

Image
  ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக  நில நிர்வாக வரலாறு!!! பயிற்சி நாள்: 25.06.2021 -வெள்ளி, 26.06.2021 - சனி 27.06.2021 - ஞாயிறு நேரம் : மாலை 5.30  மணி முதல் இரவு 8 மணிவரை பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பயிற்று விக்கப்படும் தலைப்புகள்: 1. அக்பர் கால நில நிர்வாகம் 2. பாளையக்காரர் கால நில நிர்வாகம் 3. சௌத்ரி குரோரி 4. ஜாகிர் ஸ்தோத்ரியம் 5. தேவதானம் தர்மதாயம் 6. கீல்வாரம், அடிமை முறை 7. கித்மதி பிரஜா / பாஹில்காஷட் 8. மஜீம்தார் தேஷ்பாண்டே 9. கர்ணம், நீர்க்கட்டி தலையாரி வெட்டியான் 10. கிழக்கிந்திய ஆட்சி கால நில நிர்வாகம் 11. சாசுவ செட்டில்மென்ட் 12. ஜமீன்தாரி ரயத்துவாரி செட்டில்மென்ட் 13. முதல் கட்ட இனாம் ஒழிப்பு 14. சர் சார்லஸ் டிரில்லின்ஸ் 15. அடிமை முறை ஒழுப்பு 16. பைமாஷ் சர்வே 17 கிரேட் டிரெக்னாமென்ட்ரி சர்வே 18. கடாஸ்டல் சர்வே 19 கேபிள் டிராயங் சர்வே 20. சிறு சுற்று புல சர்வே 21. தியோடலைட் சர்வே 22. செட்டிலேமெண்ட் பைசாலதி 23. மூன்

 NAHAI க்கே எது ஜமீன் கிராமம், எது இனாம் கிராமம் என்று தெரியாமல் 200 கோடியை கோட்டை விட்டது!!

Image
  NAHAI க்கே எது ஜமீன் கிராமம், எது இனாம் கிராமம் என்று தெரியாமல் 200 கோடியை கோட்டை விட்டது!! ஒரு கிராமத்தில் பெரிய பரப்பில் அனாதீனம் என்று நிலம் இருந்தாலே ஐம்பது வருடத்திற்கு முன்பு அது என்ன வகையான கிராமம் என்று பார்க்க வேண்டும். ஜமீனா? இனாமா? ஸ்தோத்திரியமா? ஜாகிரா? என்று பார்த்தால் தான் அந்த கிராமத்தின் பழைய land tenure புரியும். அதன்பிறகு உச்சவரம்பு அனாதீனாமா என்ற பக்குவம் புரியும்! எந்த வித அறிதலும் புரிதலும் இல்லாமல் யுடிஆரில் இருந்து நிலங்களை பரிசோதித்து விட்டு நிலங்கள் வாங்குவது அறிவு பிழை! செங்கல்பட்டு ஒருங்கிணைந்த பழைய காஞ்சிபரம் மாவட்டத்தில் திரும்பெரும்புதூர், செய்யூர் இந்த தாலுக்காக்களில் நிறைய ஜமீன் கிராமங்கள் உள்ளன. அதனை கூராயாமல் அதில் இருக்கின்ற அனாதீன நிலங்களை போலி பட்டா போட்டு அப்பாவி பொது மக்களுக்கு விற்றுவிடுகின்றனர். அனாதீன நிலங்களுக்கு பட்டா கொடுக்க நில சீர்திருத்த துறைக்கு இரண்டு வாய்ப்புகள் தான் செக்சன் 37 இன் கீழ் தொண்டு நிறுவனங்களுக்கு பட்டா கொடுக்கலாம், நலிந்த பிரிவினருக்கு F பட்டா கொடுக்கலாம். மீதி முறையில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர