Posts

Showing posts from December 2, 2021

ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?

Image
  ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி? பயிற்சி நாள்: 17.12.2021 -வெள்ளி, 18.12.2021 - சனி 19.12.2021 - ஞாயிறு நேரம் :  மாலை 5.30 மணி முதல்  08.00 மணிவரை விண்ணப்பத்தை கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் https://forms.gle/8vasrMVtibCe2Z2HA பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!! பேசப்படும் தலைப்புகள்: 1. பதிவு மற்றும் பதிவுதுறை வரலாறு 2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது 3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம் 4. அசையும் சொத்து அசையா சொத்து 5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள் 7. வில்லங்க சான்று வில்லங்கங்கள் 8. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள் 9. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள் 10. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை 11 வழக்கறிஞர்கள் 12. கிரய பத்திரம் 13. கிரய அக்கிரிமென்ட் 14. பாக்க பிரிவினை 15. தான பத்திரம் 16. குடும்ப ஏற்பாடு