Posts

Showing posts from November 20, 2019

ரியல் எஸ்டேட் பயிற்சி:

Image
நிலம் உங்கள் எதிர்காலம் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமங்கள் ஒரு நாள் பயிற்சி முகாம்: பயிற்சி 1 நடைபெறும் நாள்: 23.11.2019 (சனிக்கிழமை) பயிற்சி நடைபெறும் இடம்: மவுரியன் ஐ.ஏ.எஸ் அகாடமி அரங்கம், எண்.290, மறைமலை அடிகள் சாலை, நெல்லிதோப்பு சிக்னல், புதுச்சேரி-5. பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகில். பயிற்சியாளர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன். எழுத்தாளர், ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில் முனைவர். பேசப்படும் தலைப்புகள்: 1.ஜன்ம நிலம், ஜமீன் நிலம், இனாம் நிலம், பூமிதானம், பஞ்சமி நிலம், நத்தம் நிலம், புறம்போக்கு நிலம், பட்டா நிலம். 2.நில உரிமைக்கான அனைத்து வகையான பட்டாக்கள் 3.நில உரிமை மாற்றத்திற்கான அனைத்து வகை பத்திரங்கள். பயிற்சி கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட) . வங்கி கணக்கு விவரம். A/C NAME : PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD, A/C NO : 433505000164 BRANCH : GP ROAD, BANK : ICICI IFSC CODE : ICIC0004335 முகவரி: பிராப்தம் அகாடமி பிரைவேட் லிமிடெட். தமிழகத்தின் முதல் ரியல் எஸ்டேட் கல்வி நிறுவனம். எண்.14, வெங்கடேஷ்வரா ந