அய்யா ராமதாசு அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு கூடாது என்று தற்பொழுது தொழில் செய்து கொண்டு இருக்கும் ஆவண எழுத்து தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் அய்யா ராமதாசு அறிக்கை வெளியிட்டதற்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#documentwriter #noagelimit #agelimit #Ramadoss #drramadoss #drramadossayya #Founder #Pattalimakkalkatchi #pmk #PMK #support #myhumblethanks #thanks
Comments
Post a Comment