ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர் 2 நாள் பயிற்சி வகுப்பு
ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர் 2 நாள் பயிற்சி வகுப்பு இடம் :எழுத்தாளர் அரங்கம்,பாண்டிசேரி நாள்:28.01.2022, 29-01-2022 சர்வே சம்மந்தமாக பயிற்சியிளிப்பவர் திரு.சந்தோஷ்குமார்-BE Founder-Global Property Survey -Prundurai ரெவின்யு சம்மந்தமாக பயிற்சிஅளிப்பவர் பாபாநாசம் ஜெயகுமார் -Bsc-IE,MBA.MA(HR)MA(History)MA-(PS)MA (Physiology) Founder-SDP RealtyConsultacy நிலம் சம்மந்தமாக பயிற்சியளிப்பவர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் ஆசிரியர் -நிலம் உங்கள் எதிர்காலம் சனிக்கிழமை காலை-10 மணி முதல் மாலை 2மணிவரை அதன்பிறகு ஓய்வு பின்பு மாலை 5 மணி முதல்இரவு 9 .30 மணி வரை பயிற்சி ஞாயிற்று கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்பு தங்குமிடம் ,உணவு,தேநீர்,பயிற்சி ஏடு சான்றிதழ் உட்பட ரூபாய் 5000 மட்டும் எடுக்கபடும் தலைப்புகள் 1)ரியல்எஸ்டேட் மற்றும் நிலம் சம்மந்தமான அனைத்து சட்டங்களும் 2)சர்வே மற்றும் சர்வே சிக்கல்கள் 3)ரெவினயூ சம்மந்தமாக சிக்கல்கள் 4)வியாபார உளவியல் சம்மந்தமாக 5)மார்க்கெட்டிங் சேல்ஸ் சம்மந்தமாக 6)தொழில் முனைவு சம்மந்தமாக முன்பதிவு கட்டாயம் பத்து நபர்களுக்கு மட்டுமே இருக்கை ஏற்பாடு பிராப்தம்...