DTCP அங்கீகாரத்திற்க்குள் வராதவீட்டுமனைகளுக்கு புதிய கொள்கைமுடிவு வருமா?
DTCP அங்கீகாரத்திற்க்குள் வராதவீட்டுமனைகளுக்கு புதிய கொள்கைமுடிவு வருமா ? 1971 ஆ ம் ஆண்டு முதல் DTCP அங்கீகார அமைப்புதமிழகத்தில் அமைக்கப்பட்டது . அதற்கு முன்பேபல வீட்டுமனைப்பிரிவுகள் தமிழகத்தில்உருவாகி இருந்தது , அவற்றை அங்கீகார DTCP வரைமுறைக்குள் கொண்டுவர முடியாததால்அதனை அப்படியே ஏற்றுக்கொண்டன . சென்னையை சுற்றி இப்படி அலமேலுமங்காபுரம் , கணபதி சிண்டிகேட் என்று பலமனைப்பிரிவுகள் 1960- களிலேயே உருவாகிஇருந்தன , அவற்றில் தற்பொழுதுகுடியிருப்புகளாக மாறி இருக்கிறது . இவைஇல்லாமல் பழைய ஊர்களில் ஊர்களுக்குஅருகிலேயே எதிர்கால வீட்டுமனைதேவைகளுக்காக கிராம நத்தம் என்றுவகைப்படுத்தி நிலங்கள் ஒதுக்கப்பட்டுஇருந்தன அவற்றிற்கெல்லாம் இன்றுவரைகிராம நத்த ...