அறமற்ற இந்து அறநிலையதுறையையும் தஜ்ஜல் போர்டாக மாறிவரும் வக்கப் போர்டையும் கலைத்துவிட வேண்டும்.அதன் இரண்டு சட்டங்களையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
.jpg)
அறமற்ற இந்து அறநிலையதுறையையும் தஜ்ஜல் போர்டாக மாறிவரும் வக்கப் போர்டையும் கலைத்துவிட வேண்டும். அதன் இரண்டு சட்டங்களையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதன் சொத்துகளை வருவாய் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.கோவிலுக்கு ஒரு தாசில்தார் பொறுப்பாக்க லேண்டும். கோயிலை சுற்றி கற்பூரம் விற்கிறவர்கள் , பூவிக்கிறவர்கள் , தேங்காய் பழம் விற்கிற சிறு கடைகளை காலி செய்ய அச்சுறுத்தும் நவீன வழிபறி கொள்ளையர்கள் பணம் பறித்து கொண்டு இருக்கிறார்கள். வாடகை கட்டி குடியிருப்பவர்களை வாடகை கட்டவில்லை என்றால் அதற்காக நோட்டீஸ் கொடுத்து அழைத்து பேசாமல் ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் கொடுத்து கிரிமினல் குற்றம் போல் விசாரிப்பதும் குண்டாஸ் போடுவோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். நேரடியாக வீடு தோறும் வந்து விவரம் தெரியாத சம்சாரிகளை சட்டம் சட்டம் சட்டம் என்று பயமுறுத்துகிறார்கள்.எங்கு போனாலும் எங்களிடம்தான் வரவேண்டும் என்று நாங்க தான் இதற்கு கோர்ட்டு இதற்கு நீதிபதி என்று மிரட்டி சட்டம் படிக்காத மக்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். அறநிலைய துறை செய்கின்ற எல்லா வேலைகளையும் இந்த ஆட்சி வந்தவுடன் வக்கப்பும் செய்...