எட்டுவழி சாலைதான் வேண்டாம்பா நான்குவழி சாலை போடுங்கப்பா?
எட்டுவழி சாலைதான் வேண்டாம்பா நான்குவழி சாலை போடுங்கப்பா? திருவண்ணாமலை டூ அரூர் சாலையில் சாத்தனூர் பெரிய டேமில் இருந்து வரும் தண்ணீருக்காக ஒரு பிக் அப் டேம் இருக்கிறது! இந்த டேமிற்கு பள்ளி மாணவர்கள் school tour இன் பொழுதும் கல்லூரி காதலர்கள் ! ஞாயிற்றுகிழமை குடும்பஸ்தர்கள் எல்லாம் வந்து போவார்கள். குட்டி சுற்றுலா தளம் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். இந்த பகுதியில் கொஞ்சம் நிலங்கள் என் நிறுவனத்தில் இருக்கிறது! ரொம்ப நாள் கழித்து அதனை பார்க்க நானும் என் பார்ட்னர் இரவீந்திரனும் சென்று இருந்தோம் பக்கத்து ஊரான தண்டராம்பட்டு கொஞ்சம் மாற்றம் தெரிந்து இருக்கிறது !சில கல்லூரி விழுந்து இருக்கிறது. இந்த சாலையை தான் எட்டு வழி சாலை ஆக்க திட்டமிட்டு இருந்தார்கள்! அந்த எட்டு வழி சாலை அரசியல் காரணங்களால் வரவில்லை! சாலை போடுவதில் கூட நாட்டில் அரசியல் இருக்கிறது !பல பகுதிகளில் பயணிக்கும் பொழுது ஊர் தெரு வில் மேலமட்டு மக்கள் இருக்கின்ற தெருவை பஸ் போகும் அளவுக்கு பெரிய சாலை ஆக்கி அதில் பஸ் விட்டு ரியல்எஸ்டேட் மதிப்பை ஏற்றிவடுவார்கள். அது சேரியாக நலிந்த பரிவினர் பாய்மார்கள் வசிக்கும் கிராமங்களில் ச...