ரியல்எஸ்டேட் முகவர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு

ரியல்எஸ்டேட் முகவர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு திரு.இராமகிருஷ்ணன் -திருநெல்வேலி அவர்கள் முழுநேர ரியல்எஸ்டேட் தொழில் முனைவர். நிலம் சம்மந்தமாக ஆழமான தேடுதல் உள்ளவர். ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாங்கியவர். இப்பொழுது நிருநெல்வேலிக்கு நான் வந்தவுடன் என்னை சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 மற்றும் பாகம் 2ஐ பெற்றுகொண்டார். அன்னாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனதார நன்றி!!! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #author #writer #field #nilam_ungal_ethikalam #realestate #tirunelveli #agent #issue