ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?

ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி? பயிற்சி நாள்: 23.07.2021 -வெள்ளி, 24.07.2021 - சனி 25.07.2021 - ஞாயிறு நேரம் : காலை 5.30 மணி முதல் 08.00 மணிவரை பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!! பேசப்படும் தலைப்புகள்: 1. பதிவு மற்றும் பதிவுதுரை வரலாறு 2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது 3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம் 4. அசையும் சொத்து அசையா சொத்து 5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள் 7. வில்லங்க சான்று வில்லங்கங்கள் 8. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள் 9. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள் 10. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை 11 வழக்கறிஞர்கள் 12. கிரய பத்திரம் 13. கிரய அக்கிரிமென்ட் 14. பாக்க பிரிவினை 15. தான பத்திரம் 16. குடும்ப ஏற்பாடு பத்திரம் 17. விடுதலை பத்திரம் 18. சம்மத பத்திரம் 19. பரிவர்த்தனை பத்திரம் 20. பவர் பத்தி...