Posts
Showing posts from March 24, 2021
புழல் வடகரை -முகுந்தன் அவர்களுக்கு நன்றிகள்!
- Get link
- X
- Other Apps

புழல் வடகரை -முகுந்தன் அவர்களுக்கு நன்றிகள்! அண்ணன் முகுந்தன்!அன்பான நடத்தை கொண்டவர் எங்கள் குழுவின் மீது அபார நம்பிக்கை கொண்டவர் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1மற்றும் பாகம் 2 இன் புத்தகத்தை பெறுவதற்காக நேரடியாக மதுராந்தகம் அலுவலகம் வந்து விட்டார். நன்றிகள் முகுந்தன் அண்ணனுக்கு இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் 9962265834 #book #paranjothipandian #nilam_ungal_ethirkalam #land #problem #issue #field #author #writer #trainer #consultancy