ஏன்? ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் சைரா’(SIRAAA) வில் இணைய வேண்டும் !
பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக ரியல் எஸ்டேட் தொழிலை தமிழகம் முழுதும் பலர் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இத்தனை பேர் இந்த தொழில் செய்கிறார்கள் என்ற பட்டியல் இல்லை.சங்கத்தில் இணைவதின் மூலம் ஒரு முகவர் பட்டியலை தயாரிக்க முடியும். அடிதட்டில் ரியல் எஸ்டேட் செய்யும் தரகர்களுக்கு அணுகும்படியான எளிமையான சங்க தலைமையாக இருக்கிறது. ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கு வணிகத்தின் போது கமிசன் கொடுப்பதில் வேண்டா வெறுப்பு வெகுஜன மக்களால் காட்டபடுகிறது.அந்த நேரங்களில் சங்க பின்ணணி உதவிகரமாக இருக்கும். வெளிபார்வையில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் டாம்பீகமாக இருப்பது போல தெரியும் ஆனால் அவர்கள் மன அழுத்தமும் உள்ள உளைச்சலும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நிரந்தர மாத வருமானம் இல்லாத பாதுகாப்பின்மை சூழல்எப்பொழுதும் ஏஜெண்டுகள் வாழ்வில் நிலவி கொண்டு இருக்கிறது. இதனை எல்லாம் அரசுக்கு வெளிபடுத்த சைரா தேவை!! சங்கத்தினால் அதிக நெட்வரக் மற்றும் தொடர்புகள் விஸ்தரிக்கும். அரசின் புதிய புதிய வித...