அரசு வங்கி துறைகவனத்திற்கு!
அரசு வங்கி துறைகவனத்திற்கு! கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தரமற்றும் அடிதட்டு மக்கள் ரொக்கபொருளாதாரத்திலேயே (Cash Economic) தான்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவர்கள்விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள்,மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள்,கட்டுமான தொழிலாளர்கள் ஆட்டோ மற்றும்டாக்சி டிரைவர்கள் தினக்கூலி அடிப்படையில்வேலை பார்ப்பவர்கள்,மேற்கண்டவர்களுக்கான சில்லறை காய்கறிமற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடைவியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரைமுழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான்பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. இந்தபரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள்கணக்கில் வராமலும் வங்கிக்குள் வராமலும்அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்குவராமலும் சுழன்று கொண்டே இருக்கிறது.இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் ஞாயமாகசம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும்பணத்தை மேற்கண்ட அமைப்பு சாராதொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்துமேலும் தங்களுடைய பணத்தை பெருக்கிகொண்டு இருக்கின்றனர். மேலும் ஞாயமற்றவகையில் அரசு அதிகாரிகளின் இலஞ்சம்,அரசியல் வாதிகளின் ஊழல், கல்விதந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்குஎதிரான வியாபார...