முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 26-வது பாகம்) ஆனால் உயர்நீதி மன்றம் சென்ற பலர் இந்த 33% சதவீத உயர்வை ரத்து செய்ய வேண்டும் இது 47AA, 13 சட்ட பிரிவுகள் கீழ் உள்ள 7 விதி முறைகள் படி நடக்கவில்லை என்று வாதிட்டு 33% சதவீத உயர்வினை ரத்து செய்தது. (W.P.NO: 12649 OF 2023) அதனை எதிர்த்து பதிவுதுறை மேல்முறையீடு செய்து அங்கும் உயர்நீதிமன்றம் பதிவு துறைக்கு எதிராக தீர்ப்பு கொடுத்து, 2017 ஆம் ஆண்டு 33% குறைந்த MVG யை தான் நடைமுறைபடுத்த வேண்டும் அப்படி உயர்த்த வேண்டும் என்று நினைத்தால் 47AA, 3 சட்ட பிரிவுகள் 7 விதி முறைகள் படி புதியதாக MVG யை நிர்ணயித்து நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது அதன் பிறகு தான் பதிவு துறை மீண்டும் 47AA, சட்டத்தின் படியும் அதன் விதி முறைகள் படியும் சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்க 26.04.2024 ல் பதிவு துறை தலைவர் மதிப்பீட்டு குழுவை உருவாக்கி, மாவட்ட குழுக்களுக்கு பரிந்துரைகள் கொடுத்துவிட்டார், அதன் படி புதிய MVG மதிப்புகள் இனி நடைமுறையில் இருக்கப் போகின்றன. ஒவ்வொர...