ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர் 2 நாள் பயிற்சி வகுப்பு

 ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர் 2 நாள் பயிற்சி வகுப்பு



இடம் :எழுத்தாளர் அரங்கம்,பாண்டிசேரி
நாள்:28.01.2022, 29-01-2022
சர்வே சம்மந்தமாக பயிற்சியிளிப்பவர்
திரு.சந்தோஷ்குமார்-BE
Founder-Global Property Survey -Prundurai
ரெவின்யு சம்மந்தமாக பயிற்சிஅளிப்பவர்
பாபாநாசம் ஜெயகுமார் -Bsc-IE,MBA.MA(HR)MA(History)MA-(PS)MA (Physiology)
Founder-SDP RealtyConsultacy
நிலம் சம்மந்தமாக பயிற்சியளிப்பவர்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
ஆசிரியர் -நிலம் உங்கள் எதிர்காலம்
சனிக்கிழமை
காலை-10 மணி முதல் மாலை 2மணிவரை அதன்பிறகு ஓய்வு பின்பு மாலை 5 மணி முதல்இரவு 9 .30 மணி வரை பயிற்சி
ஞாயிற்று கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்பு
தங்குமிடம் ,உணவு,தேநீர்,பயிற்சி ஏடு சான்றிதழ் உட்பட
ரூபாய் 5000 மட்டும்
எடுக்கபடும் தலைப்புகள்
1)ரியல்எஸ்டேட் மற்றும் நிலம் சம்மந்தமான அனைத்து சட்டங்களும்
2)சர்வே மற்றும் சர்வே சிக்கல்கள்
3)ரெவினயூ சம்மந்தமாக சிக்கல்கள்
4)வியாபார உளவியல் சம்மந்தமாக
5)மார்க்கெட்டிங் சேல்ஸ் சம்மந்தமாக
6)தொழில் முனைவு சம்மந்தமாக
முன்பதிவு கட்டாயம்
பத்து நபர்களுக்கு மட்டுமே இருக்கை
ஏற்பாடு
பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி
9841665836,9841665837,9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்