ரியல் எஸ்டேட் பயிற்சி:






நிலம் உங்கள் எதிர்காலம் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமங்கள் ஒரு நாள் பயிற்சி முகாம்:
பயிற்சி 1 நடைபெறும் நாள்:
23.11.2019 (சனிக்கிழமை)
பயிற்சி நடைபெறும் இடம்:
மவுரியன் ஐ.ஏ.எஸ் அகாடமி அரங்கம்,
எண்.290, மறைமலை அடிகள் சாலை, நெல்லிதோப்பு சிக்னல், புதுச்சேரி-5.
பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகில்.
பயிற்சியாளர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன்.
எழுத்தாளர், ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில் முனைவர்.
பேசப்படும் தலைப்புகள்:
1.ஜன்ம நிலம், ஜமீன் நிலம், இனாம் நிலம், பூமிதானம், பஞ்சமி நிலம், நத்தம் நிலம், புறம்போக்கு நிலம், பட்டா நிலம்.
2.நில உரிமைக்கான அனைத்து வகையான பட்டாக்கள்
3.நில உரிமை மாற்றத்திற்கான அனைத்து வகை பத்திரங்கள்.
பயிற்சி கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட) .
வங்கி கணக்கு விவரம்.
A/C NAME : PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO : 433505000164
BRANCH : GP ROAD,
BANK : ICICI
IFSC CODE : ICIC0004335
முகவரி: பிராப்தம் அகாடமி பிரைவேட் லிமிடெட்.
தமிழகத்தின் முதல் ரியல் எஸ்டேட் கல்வி நிறுவனம்.
எண்.14, வெங்கடேஷ்வரா நகர், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்,
மதுராந்தகம் – 603306. தொடர்புக்கு:9841665836.


#realestate #training #consulting #land #invesments #realtors #dtcp #plots #patta #chitta #registration #academy #prapthamrealtors #paranjothipandian #pondichery 


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்