ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக  நில நிர்வாக வரலாறு!!!

 ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக  நில நிர்வாக வரலாறு!!!



பயிற்சி நாள்:

19.02.2021 -வெள்ளி,
20.02.2021 - சனி
21.02.2021 - ஞாயிறு

நேரம் :
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை

பயிற்சி அளிப்பவர்:

நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,
எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்..

பயிற்று விக்கப்படும் தலைப்புகள்:

1. அக்பர் கால நில நிர்வாகம்

2. பாளையக்காரர் கால நில நிர்வாகம்

3. சௌத்ரி குரோரி

4. ஜாகிர் ஸ்தோத்ரியம்

5. தேவதானம் தர்மதாயம்

6. கீல்வாரம், அடிமை முறை

7. கித்மதி பிரஜா / பாஹில்காஷட்

8. மஜீம்தார் தேஷ்பாண்டே

9. கர்ணம், நீர்க்கட்டி தலையாரி வெட்டியான்

10. கிழக்கிந்திய ஆட்சி கால நில நிர்வாகம்

11. சாசுவ செட்டில்மென்ட்

12. ஜமீன்தாரி ரயத்துவாரி செட்டில்மென்ட்

13. முதல் கட்ட இனாம் ஒழிப்பு

14. சர் சார்லஸ் டிரில்லின்ஸ்

15. அடிமை முறை ஒழுப்பு

16. பைமாஷ் சர்வே

17 கிரேட் டிரெக்னாமென்ட்ரி சர்வே

18. கடாஸ்டல் சர்வே

19 கேபிள் டிராயங் சர்வே

20. சிறு சுற்று புல சர்வே

21. தியோடலைட் சர்வே

22. செட்டிலேமெண்ட் பைசாலதி

23. மூன்றாம் கட்ட இனாம் ஒழிப்பு

24. ஜமீன் ஒழிப்பு

25. நில உச்ச வரம்பு / நகர்புற உச்ச வரம்பு

26. நில ஒப்படைகள்

27. யூடிஆர் பட்டா பாஸ்புக்

28. யூடிஆர் கணக்கு இன்றைய நிலை

29. நத்தம் கணக்கு இன்றைய நிலை

சிறப்பம்சங்கள்:
1) தமிழகம் முழுவதும் 17 ஆண்டுகாலமாக சுற்றிவந்து கள அனுபவங்களின் மூலம் தான் கற்றுகொண்ட சிக்கல் நிறைந்த பாடங்களை பாமர மொழியில் புரியும்படி சொல்லிகொடுக்கும் ஆற்றல் படைத்தவர் ரியல்எஸ்டேட் பயிற்சியாளர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

பயிற்சி கட்டணம்:ரூ1500/-.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்:
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI-2
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335

மேலும் விவரங்களுக்கு:
9841665836,9841665837,9962265834

ஏற்பாடு:
தமிழகத்தின் முதல் கல்வி நிறுவனம்
பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி
தொழில்நுட்ப துணை

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்