நாளை முதல் அமலுக்கு வருகிறது பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம்

நாளை முதல் அமலுக்கு வருகிறது பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம்

புதுதில்லி:

நாடாளுமன்றத்தில் 2016 ஆகஸ்ட் மாதம் பினாமி பரிவர்த்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், 2016 நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தப் புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை, 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை போக சொத்தின் சந்தை மதிப்பில் 25% - அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்

பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு, பினாமி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பினாமி சொத்துகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்களும், அதிகாரிகளும் விவரிக்கப்படுள்ளது.


கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இனாம்கள் #மானியம்# உயில் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடன் #அடமானம் #mortage#கடலூர்#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்#குத்தகை #வாடகை #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம்#சான்றிதழ்#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்#நிலத்தின் #குரல்#பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்#பஞ்சம நிலம் #பூமிதான நிலம் #அனாதீன நிலம்#பத்திரபதிவு#பத்திரபதிவு #online#பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம்#பிராமணர்கள் #மானிய #நிலங்களை #அதிகம் #அனுபவித்த#மதிப்பிடுதல் #valuation #valdation#மரக்கட்டை#வட்ட #கணக்குகள்#வட்டார #வழக்கில் #ரியல் #எஸ்டேட் #பதங்கள்#வருவாய் #துறை #ஆவணங்கள் #legal #documents #rights#வாரிசு #online #பத்திர #பதிவுதுறைResources #agricultureland
 

 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்