நெல்லை சிலிக்கான் சிட்டி ஐ.டி பார்க் அருகில் மனை திட்டங்கள்

சொத்துக்கள் சேரட்டும்!!!! ஐஸ்வர்யம் பெருகட்டும்!!!!
பிராப்தம் ரியல்டர்ஸ் (பி) லிட்
ISO 9001:2015 CERTIFIED COMPANY
பெருமையுடன் வழங்கும்
நெல்லை சிலிக்கான் சிட்டி

.டி பார்க் அருகில் மனை திட்டங்கள்
  • விஸ்தீரணம் 600. (20அடி*30அடி) – ரூ.825*70 மாதங்கள்
  • விஸ்தீரணம் 900. (25அடி*36அடி) – ரூ.1250*70 மாதங்கள்
  • விஸ்தீரணம் 1500. (30.டி*50அடி) – ரூ.2100*70 மாதங்கள்

       மாத தவணை முறையில் DTCP மனைகள்           
                DTCP மனைப்பிரிவின் சிறப்பம்சங்கள்:
Ø  100% சட்டசிக்கல் இல்லாமை
Ø  உடனடியாக கட்டிட வரைபட அனுமதி
Ø  மனையின் மறுவிற்பனை மதிப்பு இதர அங்கீகார மனைகளை விட அதிகம்.
Ø  மனை வாங்குவதற்க்கும் கட்டிடம் கட்டுவதற்கும் மராமத்து மற்றும் புதுப்பித்தலுக்கான விரைவான வங்கி கடன் வசதி.
Ø  அரசு செய்யும் நில ஆர்ஜித வாய்ப்புகள் மிக குறைவு.
Ø  மற்ற அங்கீகார மனைப்பிரிவுகளை விட அகலமான சாலைகள்.
Ø  பிற அங்கீகார மனைப்பிரிவுகளை காட்டினும் பொது பயன்பாட்டிற்கான அதிகமான இடங்கள்
மனைப்பிரிவின் சுற்றுச்சார்பு இடங்கள்
Ø  திருநெல்வேலி மாநகர வடக்கு எல்லையிலிருந்து (தாழையூத்து) 15 கி.மீ
Ø  Automobile சிறப்பு பொருளாதார மண்டலம், .டி பார்க், சிப்காட், Coco Cola, போன்றவற்றிலிருந்து 4 கி.மீ
Ø  NH - 7 தங்க நாற்கர சாலையிலிருந்து 5 கி.மீ
Ø  கங்கைகொண்டான் இரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ
Ø  பள்ளிகள், கல்லூரிகல், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகளும் மனைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது.
குலுக்கல் பரிசு திட்ட விதிமுறைகள்
Ø  மாதந்தோறும் மனைத்திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட தவணை கட்டும் நாளில் தங்கள் தவணையை நிறுவனத்தில் கட்டிவிட்டால் 50 நபர்களுக்கு 1 நபர் அதிர்ஸ்டசாலியாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
Ø  தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஸ்டசாலிகளுக்கு 600., 900., 1500.அ மனை திட்டங்களுக்கு முறையே ரூ.1000, ரூ.2000, ரூ.3000 மதிப்புள்ள வெள்ளிப்பரிசு வழங்கப்படும்.
Ø  10, 20, 30, 40, 50 மாத தவணைகளில் 100 நபர்களுக்கு 1 நபர் 2 கிராம் தங்க நாணயம் சிறப்பு குலுக்கல் நடத்தி வழங்கப்படும்.மேற்படி மாதங்களில் வெள்ளிப்பரிசுக்கான குலுக்கலும் தொடரும்.
Ø  வாடிக்கையாளருடைய காசோலைகள் முன்கூட்டியே வங்கி கணக்கில் பற்றாகி இருந்தால் மட்டுமே வாடிக்கையாளருடைய பெயர் குலுக்கலில் சேர்க்கப்படும்.
Ø  பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் நேரடியாக நிறுவன கிளைகளில் இருந்து பெற்று கொள்ள வேண்டும். முகவரிடமோ, நண்பர்களிடமோ பரிசு பொருள் வழங்கப்பட மாட்டாது.
Ø  குலுக்கல் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் அதற்கான மினிட் அலுவலகத்தால் பராமரிக்கப்படும்
Ø  பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் விவரங்களை பேஸ்புக், இமெயில், கடிதம், முகவர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.


மாத தவணை திட்ட விதிமுறைகள்
Ø  வாடிக்கையாளர் முதல் தவணை செலுத்தும் போது மாத தவணைகளை பதிவு செய்யக்கூடிய பாஸ்புக்கும் ஆன்லைன் இரசீதும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Ø  பாஸ்புக் இரசீதுகளை பத்திரபதிவு வரை பத்திரமாக வைத்திருந்து பத்திரபதிவின்போது அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
Ø  3 மாதங்களுக்கு ஒரு முறையாவது நிறுவனத்தில் உள்ள மொத்த பதிவேட்டில் தம் பெயர்பக்கபதிவுடன் பாஸ்புக்கில் பதிவை ஒப்பிட்டு நேரடியாகவோ () தொலைபேசி மூலமாகவோ சரிபார்த்து கொள்வது வாடிக்கையாளரின் பொறுப்பு.
Ø  ஒவ்வொரு மாதமும் தவணை தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னரே பணத்தை செலுத்தி முகவர் கையொப்பத்தை பாஸ்புக்கில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Ø  இரசீது இல்லாத பணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. முகவர்களிடம் பணம் கொடுத்து இரசீது வரவில்லையென்றால் அதற்கு வாடிக்கையாளரே முழு பொறுப்பு.
Ø  ஒன்றுக்கு மேற்பட்ட பிளாட்டுக்களை இணைத்து ஒரே பிளாட்டாக வரவு செய்து தரப்பட மாட்டாது. எக்காரணம் கொண்டும் கட்டிய பணம் திருப்பி தரப்பட மாட்டாது.
Ø  மாதத் தவணையை குலுக்கல் தேதிக்குள் கட்டிவிட வேண்டும்.
Ø  தவணை தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். பெரும்பாலும் எதிர்கால கணக்கு வழக்கிற்காக காசோலை, ஆன்லைன் பரிமாற்றங்கள் வரவேற்க்கப்படிகிறது.
Ø  திரும்பிய காசோலைகளுக்கு தண்ட கட்டணம் பிடிக்கப்படும்.
Ø  உறுப்பினர்கள் தொடர்ச்சியாக 2 மாதங்கள் தவணையை செலுத்தாத போது இத்திட்ட்த்தின் கீழ் மனை பெறும் உரிமை இரத்து செய்யப்படிகிறது.
Ø  படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாடிக்கையாளர் () அவரது நாமினி () குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் நேரடியாக வந்து மனு செய்வதன் மூலமே பத்திரப்பதிவு பெயர் மாற்றி பதிவு செய்து தரப்படும்.
Ø  மாதந்தோறும் ஒரு மாதம் கூட தவறாமல் தவணை செலுத்தும் வாடிக்கையாளருக்கு கிரைய தொகையில் 5% தள்ளுபடி செய்து தரப்படும்.
Ø  நிறுவனத்தின் சார்பில் தங்களுக்கு அறிவிக்கும் அறிவிப்புகள். சலுகைகள் தங்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்குள் தெரியவில்லையென்றால்  (தபால்துறை, கூரியர், முகவர் மூலமாக) நிர்வாகம் பொறுப்பல்ல.
Ø  வாடிக்கையாளர் நிறுவனத்தின் கடிதம் () இமெயில், பேஸ்புக், தொலைபேசி போன்ற ஏதாவது 1 தொடர்பிலாவது நிச்சயம் இருக்க வேண்டும்.
Ø  வாடிக்கையாளர்களின் முகவரி மாற்றங்கள் கடிதம் () இமெயில் மூலமாக நிறுவனதிற்கு தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்க்கும் ஒப்பந்தம்
இந்நிறுவனத்தார் முதல்வராகவும்,  இப்படிவத்தின் முதலில் குறிக்கப்பட்டுள்ளவர் உறுப்பினராகவும் கொள்க.

1.      முதல் பக்கம் கண்ட உறுப்பினர் இந்நிறுவனத்தின் முன்தொகை ரூ. ................................. மாதத்தவணை ரூ. ............................... வீதம்  ................................. மாதங்கள் செலுத்தி ………............ விஸ்தீரணம் உள்ள வீட்டுமனை பெறும் உறுப்பினராகிறார்.
2.      மனைப்பிரிவு அரசு அங்கீகாரம் (CMDA/DTCP/LP/OTHER) பெற்று வந்ததும் கடைசி 10 மாத தவணையை முன் செலுத்தி விரும்பும் மனையை உறுப்பினர் தேர்வு செய்து கொள்ளலாம். இரு சாரரின் ஒப்புதல்படி அதை மாற்றியும் கொள்ளலாம்.
3.      முன் ஒதுக்கீடு பெற்ற மனைகளின் எண்கள் அரசு அங்கீகாரத்திற்கு பின் இடம் மாறும் படியானால் அந்த மனை தகுதிப்படி மாற்றித்தரப்படும் எனினும் நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
4.   மனைப்பிரிவுகள் தவணைத்திட்டத்தில் உள்ள அளவுகள்படி பெரும்பாலும் இருக்குமாறு அமைக்கப்படுகிறது.இருந்தாலும் நிலத்தின் வடிவத்தினை பொறுத்தும் முன் உரிமையாளரின் நிலத்தின் மீதான அனுபவத்தினை பொறுத்தும் அரசு அங்கீகாரத்திற்கான காலத்திற்கு ஏற்ற விதிமுறைகளை பொறுத்தும் அளவுகள் கூடவோ குறையவோ செய்யும் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் கிரையத்தொகையும், பத்திரப்பதிவு தொகையும் கூடவோ குறையவோ செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தொகையை ரொக்கமாகவோ தவணை முறையிலோ கட்டலாம்.
5.      நிலத்தின் விலை, நிலம் வாங்குவதற்கான தரகு, நிலத்தை தேர்ந்து எடுப்பதற்கான செலவு, சட்ட ஆய்வுகள், பவுண்டரி சர்வேயின் செலவுகள் ,வருவாய் மற்றும்  பத்திரப்பதிவு துறை, ஆவண செலவுகள், நிலத்தை மேம்படுத்துதல் மற்றும் சீர்செய்யும் செலவுகள், மனைகளாக பிரிப்பதற்கான செலவுகள், என்ஜினியர் மற்றும் வரைபட செலவுகள், வரைபட அனுமதி மற்றும் அரசு அங்கீகாரம் பெற செலவுகள் மற்றும் நிர்வாகசெலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது மனையின் கிரைய விலை ஆகும்.
6.      மத்திய அல்லது மாநில அரசு புதியதாக சட்டம்/ஆணை பிறப்பின் அதன்படி செயல்படவும்செயல்படுத்தவும் உரிய சம்மந்தப்பட்ட கட்டணங்களுடன் உறுப்பினர்கள் செலுத்துவதுடன் அவரவர்கள் சொந்த செலவில் அரசு வழிகாட்டி மதிப்பின்படி நிர்வாகத்தின் மூலம் கிரையபத்திரம் செய்து கொள்ள வேண்டும்.
7.      மனைகளின் இருப்பு விவரங்கள் அனைத்தும் www.prapthampropcare.com ல் உள்ளது முழுபணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே User Name, Password வாடிக்கையாளர்  Mail ID க்கு மட்டுமே அளிக்கப்படும். இணையதளத்தின் மூலம் மனைகளை ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.
8.      வாடிக்கையாளர்கள் தங்களது பிளாட்டை தேர்வு செய்யும் போது வரைபடத்தை மட்டும் பார்க்காமல் நேரடியாக மனைப்பிரிவுகள் பார்த்து தேர்வு செய்து கொள்வது சிறப்பானதாகும்.
9.      மனை ஒதுக்கீடு பொறுத்தவரை நிறுவனத்தின் முடிவே இறுதியானது மற்றும் உறுதியானது.
10. மனைகளின் திட்டம் எத்தனை மாதம் குறிப்பிடப்படுகின்றதோ அதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் நீட்டிப்பு கிடையாது.
11. எல்லா சட்ட பிரச்சனைகளும் நிறுவனத்தின் கிளைகள் எங்கெங்கு இருக்கிறதோ அதன் எல்லைக்குட்பட்டது.
12. மனை ஒதுக்கீடு செய்து பத்திரப்பதிவிற்கு வராமல் போனால் முன்னறிவிப்பின்றி வேறு வாடிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீட்டை மாற்றுவதற்கு நிறுவனத்திற்க்கு உரிமை உண்டு.
நிறுவனத்தைப் பற்றி:
Ø  14 ஆண்டுகளாக தவணை முறை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அனுபவமுள்ள நிறுவனம்,
Ø  சென்னை, மும்பை, கோவை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம்.
Ø  முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஆன்லைன் பில்லிங் வசதி உள்ள நிறுவனம்.
Ø  தென் தமிழகத்தின் ரியல் எஸ்டேட் துறையில் ISO 9001: 2015 சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம்.
Ø  2012 ஆண்டு முதலே DTCP மனைப்பிரிவுகளை தவணைமுறை திட்டத்தில் நடைமுறை படுத்துகின்ற நிறுவனம்.
Ø  அற்பணிப்பு மற்றும் பல்திறன் உடைய குழுவினர்வகளால் நடத்தப்படும் நிறுவனம்.
அலுவலக கிளைகள்
சென்னை
எண்.30/80, முத்தாரு நிஷா தெரு,
தேவி தியேட்டர் பின்புறம்,
எல்லீஸ் ரோடு, மவுண்ட் ரோடு    
சென்னை – 600002.
போன் : 044 – 28523847              
செல்: 9884895837
மும்பை
அறை எண்.5, கீழ்தளம்,
ஜெய் சந்தோஷி மாதா CHS,
எண்.29, நிர்மல் எஸ்டேட் அருகில்,
VVF டால்டா பேக்டரி அருகில்,
சையான் கார்டன்,
சையான் (கி), மும்பை – 400022.
போன்: 022 – 24015976
செல்: 07666262726
கோயம்புத்தூர்                         
எண்.239, பாரத் காம்ப்ளக்ஸ்,         
சக்தி ரோடு, கணபதி பஸ் ஸ்டாப்,
கோவை – 641006.
போன்: 0422 – 4351150
செல்: 9884825837 
பெங்களூர்
எண்.1, கீழ்தளம், 5-வது குறுக்கு                    
மஞ்சுநாதா கோவில் தெரு.
சுதாமாநகர், பெங்களூர் – 560027.
போன்: 08022229276
செல்: 9884940829
மதுராந்தகம்                                   
பிராப்தம் அகாடெமி பிரைவேட் லிமிடெட், எண்.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், மதுராந்தகம் – 603306.
திருநெல்வேலி
5/156-1-7, ஜெனிபா காம்ப்ளக்ஸ்
மதுரை ரோடு, குத்துக்கல்வலசை
இலத்தூர், தென்காசி – 627803.
போன்: 04633 – 280837
செல்: 9884995837
        
Website ID:
Emails ID:

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்