ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?
ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?
பயிற்சி நாள்:
26.02.2021 – வெள்ளி
27.02.2021 – சனி
28.02.2021 - ஞாயிறு
நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை
பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!!
Comments
Post a Comment