ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?

 ஆவண எழுத்தர் தொழில் முனைவராவது எப்படி?



பயிற்சி நாள்:

23.07.2021 -வெள்ளி,
24.07.2021 - சனி
25.07.2021 - ஞாயிறு

நேரம் : காலை 5.30 மணி முதல்  08.00 மணிவரை

பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பத்திரம் உருவாக்குது ஒரு கலை, அதற்கு நல்ல மொழி வளம், எழுத்து ஆளுமை, அடிப்பட சட்ட அறிவு தேவை!!

பேசப்படும் தலைப்புகள்:

1. பதிவு மற்றும் பதிவுதுரை வரலாறு

2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது

3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம்

4. அசையும் சொத்து அசையா சொத்து

5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள்

7. வில்லங்க சான்று வில்லங்கங்கள்

8. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள்

9. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள்

10. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை

11 வழக்கறிஞர்கள்

12. கிரய பத்திரம்

13. கிரய அக்கிரிமென்ட்

14. பாக்க பிரிவினை

15. தான பத்திரம்

16. குடும்ப ஏற்பாடு பத்திரம்

17. விடுதலை பத்திரம்

18. சம்மத பத்திரம்

19. பரிவர்த்தனை பத்திரம்

20. பவர் பத்திரம்

21. உயில் பத்திரம்

22. ரத்து பத்திரம்

23. பிழை திருத்தல் பத்திரம்

24. அடமான பத்திரங்கள்

25. குத்தகை வாடகை பத்திரங்கள்

26. இன்டிமிண்டி ஜாமீன் பத்திரம்

27. வசதி உரிமை

28. உறுதி மொழி பத்திரம்

29. முறையாக ஆவணம் எழுதும் முறை

சிறப்பம்சங்கள்:

  1. தமிழகம் முழுவதும் 17 ஆண்டுகாலமாக சுற்றிவந்து கள அனுபவங்களின் மூலம் தான் கற்றுகொண்ட சிக்கல் நிறைந்த பாடங்களை பாமர மொழியில் புரியும்படி சொல்லிகொடுக்கும் ஆற்றல் படைத்தவர் ரியல்எஸ்டேட் பயிற்சியாளர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
Part-1
Part-1
Part-2
Part-2

பயிற்சி கட்டணம்:ரூ1500/-.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்:

A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,

A/C NO: 433505000164,

BRANCH: GP ROAD CHENNAI-2

BANK: ICICI,

IFSC CODE: ICIC0004335

Google Pay Number - 9962265834

மேலும் விவரங்களுக்கு: 9841665836,9841665837,9962265834

ஏற்பாடு: தமிழகத்தின் முதல் கல்வி நிறுவனம் பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி தொழில்நுட்ப துணை

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்