நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1மற்றும் பாகம் 2 மூன்றாவது பதிப்பு முன் பதிவு திட்டம்

  நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1மற்றும் பாகம் 2

மூன்றாவது பதிப்பு முன் பதிவு திட்டம்


நிலம் உங்கள் எதிர்காலம் முதல் இரண்டு பதிப்புக


ளும முழுமையாக விற்றுவிட்டது என்று நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக நன்றியுணர்வோடு இருக்கிறேன்!

தமிழக அரசின் நூலக துறையும் கணிசமாக புத்தகத்தை வாங்கிகொண்டதும் மிகவும் நன்றி கூரதக்கது!

இதோ மூன்றாவுது பதிப்பிற்கான முன்பதிவு திட்டத்தை அறிவிக்கின்றோம்

இரண்டு பாகங்கள்
12 தொகுதிகள்
196 கட்டுரைகள்
1100 பக்கங்கள்
5000 பக்கங்கள் உள்ள அரசு உத்தரவுகள் ஆவணங்கள் பற்றிய free pdf
தரமான தாள்கள்
நல்ல கெட்டி அட்டை பைண்டிங்

முன்பதிவு செய்யும் ஆரம்ப நாள்: 01.08.2021

புத்தகம் வெளிவரும் நாள் 15.09.2021

முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு சலுகை

1)நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1ன் அசல் விலை ரூ.550

2)நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 2ன் அசல் விலை ரூ 550

3)இந்த இரண்டு புத்தகமும் தமிழ்நாடு பாண்டிசேரிக்குள் தபால் செலவுடன் முன் பதிவு கட்டணம் ரூ 650

4)ஒவ்வொரு 10 புத்தக முன் பதிவு செய்பவர்களில் 1 குலுக்கல் முறை அதிஷ்டசாலிக்கு நிலம் அளக்கும் 30 மீட்டர் டேப் இலவசம்!

பதிவு செய்ய தொடர்புக்கு:

பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி
9962265834(வாட்ஸ்அப்)
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI,
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335
GOOGLE PAY NUMBER - 9962265834

#nilam_ungal_ethirkalam #prebooking #offer #land #problem #issue #sollution #trainer #consulting #writer #author #paranjothipandian #freepdf

 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்