நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் 2 முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கபட்டு கொண்டிருக்கிறோம்

  நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் 2 முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கபட்டு கொண்டிருக்கிறோம்




நிலம் உங்கள் எதிர் காலம் பாகம் 1மற்றும் பாகம் 2அச்சு புத்தகங்கள் மூன்றாவது பதிப்பாக சலுகை விலையில் முன் பதிவு திட்டத்தை அறிவித்து இருந்தோம் !
இரண்டு புத்தகமும் 1100 பக்கங்கள் விலை ரூ 1100 என்று இருந்ததை முன் கூட்டியே முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ 650 என்று அறிவித்து இருந்தோம் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்து இருந்தார்கள் -அன்னாருக்கு எல்லாம் புத்தகம் அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்!

கற்றுகொள்வது !வாசிப்பது,பகிர்வது போன்றாவற்றால்தான் அறிவை பெற முடியும் என் கடமை கடைவிரிப்பது கொள்வது உங்கள் கடமை! சில மாதங்களில் 4வது பதிப்பை கொண்டு வரவேண்டும் உங்கள் ஆதரவுடன்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834
#nilam_ungal_ethirkalam #author #trainer #writer #consuting #paranjothipandian #land #problem #issue #property #development

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்