மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் திரு. பிரியக்குமார் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை வழங்கிய தருணம்!!
மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் திரு. பிரியக்குமார் அவர்களுக்கு, ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்கள் முன்னிலையில் நிலம் உங்கள் எதிர்காலம் ஐந்து பாகங்களும் வழங்கிய தருணம்!!
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் | தொழில்முனைவர்
9841665836 / 9962265834
#district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented
Comments
Post a Comment