சொத்து தேடுவதே தலைவலி!

  சொத்து தேடுவதே தலைவலி!



நாலு காசு சம்பாதித்துவிட்டாயிற்று! எங்காவது மனையோ நிலமோ வாங்கி போடலாம். அல்லது குடியிருக்க வீடு வாங்கலாம் என்று களத்திற்கு வந்து விசாரித்தால் தான் நிலவரமே தெரிகிறது.
இடம்பிடித்தால் ஆவணம் சரியில்லை ஆவணம் சரி இருந்தால் இடம் பிடிக்கவில்லை! ஏதோ சின்ன சின்ன பிரச்சனைகள் ஆவணத்தில் என்றால் சரி செய்து கொள்ளலாம்.
உரிமையே இல்லாதவர்கள் போட்ட பத்திரங்களை கொண்டு வந்து விற்கிறார்கள்! ஆள் மாறாட்டம் இடம் மாற்றம்ஆவண மாற்றம் என்று பார்த்தாலே நாக்கு தள்ளுது.
சைட்டுகள் மனைகள் நிலங்கள் பார்த்து பார்த்தே ஆன செலவு லீகல் பார்க்க வழக்கறிஞருக்கு ஆன செலவு நிலதரகருக்கு ஆன செலவு வசந்த பவனில் சாப்பாடு வாங்கி கொடுத்த செலவு!விற்பவருடன் பேரம் பேச சிட்டிங் செலவு என்று டயர்டாகிவிட்டவர்கள்
இந்த தலைவலி இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி? என்ற வகுப்பிற்கு வாருங்கள் !உங்களுக்கு தேவையான பாடங்கள், செக் லிஸ்ட்கள், பயிற்சிகள் என்று ஒரு நாளிலேயே சொல்லி கொடுத்துவிடுகுறேன். பயிற்சிக்கு வந்தால் உங்களுக்கு யானை பலம் வந்துவிடும் சொத்து வாங்க! அதனைபற்றி முடிவு எடுக்க
எனவே கட்டாயம் மாதந்தோறும் நடக்கும் இந்த பயிற்சில் பங்கு பெறுங்கள்.
சொத்துக்கள் சேரட்டும் ! ஐஸ்வர்யம பெருகட்டும்
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்.
அடுத்த பயிற்சி:
தலைவலி இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி?
ஒரு நாள் பயிற்சி முகாம்
பயிற்சியாளர்:
நிலம் உங்கள் எதிர்காலம் நூலின் ஆசிரியர்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்-தொழில்முனைவர்
பேசபடும் தலைப்புகள்
தேதி
பயிற்சி நாள்: 10.04.2021 சனி
காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை
இடம் :ஹோட்டல் வெஸ்டின் பார்க்-எண்39,ரெட்கிராஸ் ரோடு எக்மோர் சென்னை-8
பயிற்சி கட்டணம்:ரூ 3000மட்டும்
(மதிய உணவு,இருவேளை தேனீர்,பேப்பர் பேனா உட்பட)
முன்பதிவுக்கு :9841665836,9841665837,9962265834
பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI,
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335
Gpay Number: 9962265834
வருகின்ற மார்ச் 24 தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு பயிற்சியாளரின் 1100 பக்கங்கள் உள்ள best seller புத்தகமான நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 அன்பளிப்பாக வழங்கபடும்
(கண்டிப்பாக 24.03.2021 வரை மட்டுமே இந்த சலுகை)
பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி
தமிழகத்தின் முதல் ரியல் எஸ்டேட் கல்வி நிறுவனம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்