டவுன் சர்வே நில சிக்கல் நான்காண்டுகள் தொடர் முயற்சி!

அன்பு தம்பி பிரசன்னா அவர்களை காலையில் திருச்சியில் நான் தங்கி இருந்த விடுதியில் வந்து சந்தித்த மகிழ்வான தருணம். டவுன் சர்வே நில சிக்கல் நான்காண்டுகள் தொடர் முயற்சி! இருந்தாலும் வேலை நகர வில்லை தம்பிக்கு சரியாக ரூட் போட்டுள்ளேன் இனி வேலை நகரும் என்று சொல்லி உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipanidan.com #tirchi #townsurvey #fieldwork