நத்தம் நிலம் நத்தம் மேல் முறையீடுகள் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு - சென்னை எழும்பூர்
15-03-25 சனிக்கிழமை அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி நிறுவனம் மூலம் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் நூலாசிரியர், பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி நிறுவனத்தின் இயக்குனருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் நத்தம் நிலம் / நத்தம் மேல் முறையீடுகள் பற்றிய தகவல்களை 8 தலைப்பின் கீழ் Powerpoint Presentation மூலமாக நத்தம் நிலம் சம்பந்தமான ஆவணங்களை மற்றும் படங்களை காண்பித்து விளக்கமாக பயிற்சி கொடுத்தார்... இந்த ஒருநாள் பயிற்சி வகுப்பில் சுமார் 30 நபர்கள் பங்கெடுத்து பயன் பெற்றனர்..
இப்படிக்கு
பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி
9841665836 / 9962265834
www.paranjothipandian.com
#training #onedaytraining #chennai #Egmore #ICSA #naththam #naththamland
Comments
Post a Comment