முதலில் ஏற்காட்டில் வீடுகட்டிய பெருமை 1841 ஆம் ஆண்டில்.J.M.Lechler என்ற பாதிரியாரையே சாரும்

முதலில் ஏற்காட்டில் வீடுகட்டிய பெருமை 1841 ஆம் ஆண்டில்.J.M.Lechler என்ற பாதிரியாரையே சாரும். அதன்பிறகு ஊட்டியை போல வெள்ளையர்கள் தங்கள்  செட்டில்மெண்டை அமைத்து கொள்ளலாம் இரயில் பாதையும் அமைக்கலாம் என்று திட்டமிட அதற்கென்று வந்த அதிகாரி உடல்நல குறைவால் இறந்துவிட மொத்த ஹாவெலி எஸ்டேட்காரர்களும், மிட்டாக்களும் வெள்ளையர்கள் செட்டில்மெண்டு ஆவதற்கு தகுதியற்றது. உடல் நல கேடு வரும் என்று உருட்டு உருட்ட ஊட்டியை போல உருவாகமல் நின்றுவிட்டது ஏற்காடு.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

Paranjothipandian.in

#paranjothipandian #writer #trainer #author #consultant #consulting #field_work #ஏற்காடு #yercaud #honour_of_building #J.M.Lechler #priest #பாதிரியார் #ஊட்டி #ooty #ரயில்வே #railway_line #haveli_estate # ஹாவெலி_எஸ்டேட்  

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்