பத்திரப்பதிவு சேவை

எதிர்காலத்தில் எந்தவித சிக்கலும் வராமல் அதிக கவனம் எடுத்து ஆவணங்கள், ஆவண மாதிரிகள், உருவாக்கி தரப்படும்.
1.கிரைய ஆவணம்
2.கிரைய அக்ரிமெண்ட்
3.பாகபிரிவினை பத்திரம்
4.கூர்சீட்டு பத்திரம்
5.செட்டில்மெண்ட் பத்திரம்
6.விடுதலை பத்திரம்
7.உயில் பத்திரம்
8.பிழை திருத்தல் பத்திரம்
9.பிரத்தியருக்கான விடுதலை பத்திரம்
10.உறுதிமொழி பத்திரங்கள்.
11.வாடகை / குத்தகை பத்திரம்
12.அடமான கடன் பத்திரம்
13.பத்திர ஒப்படைப்பு அடமான கடன் பத்திரம்.
14.சுவாதீன அடமானம் / போக்கியம் / ஒத்தி பத்திரம்
15.பார்ட்ஷைப் பத்திரங்கள்
16.FIRE REGISTRATION / டிரஸ்ட் ரெஜிஸ்ட்ரேஷன்
17.பிரைவேட் லிமிடெட் / பப்ளிக் லிமிடெட் நிறுவன பதிவுகள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
Comments
Post a Comment