பேரையூர் ஜமீன் வீடு

 பேரையூர் ஜமீன் வீடு


இந்தியாவில் மொத்தம் 562 சமஸ்தானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். காஷ்மீர் சமஸ்தானம் இருப்பதிலேயே பெரிய சமஸ்தானம் ( 85 ஆயிரம் சதுர மைல்). அதே போல் ஒரு சதுர மைலில் ஆரம்பித்து பல சதுர மைல்களில் இந்தியா முழுதும் விதவிதமான பரப்பளவில் எஸ்டேட்டுகள் உள்ளன. பெரிய சமஸ்தானங்ள் 109 நடுத்தர சமஸ்தானங்கள் 126,குட்டி குட்டி எஸ்டேட்டுகள் 327 ஆக பழைய நில நிர்வாக முறை நடந்துள்ளது. அதில் ஒன்று தான் தற்பொழுது நான் நிற்கும் பேரையுர் ஜமீன் வீடு, அது சினிமா தியேட்டர் ஆகி அதுவும் ஓடாமல் நிற்கிறது. ஜமீன் வீடும் சொத்தும் தெருவும்  உயிரோட்டம் இல்லாமல் இயங்குகின்றன.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com


#Madurai #peraiyur #jamin #house #jaminhouse #jameen #princely #Kashmir #largestprincely #cinema #theater #cinematheater #property #street

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…