முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 17-வது பாகம்)
16. யாரோ ஒருவர் பதிந்த பகட்டு மதிப்பை வைத்து MVG நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?
17. இணையதளத்தில் இருக்கும் MVG அலுவலகத்தில் உள்ள MVG பதிவேட்டிற்கும் வித்தியாசம் உள்ளதா?
18. ஒரு புலத்தில் மனை! நிலம் இரண்டும் வந்தால் அவை உட்பிரிவு செய்து தனித்தனியாக MVG செய்யப்பட்டுள்ளதா?
19. மனை வகைபாடுகளுக்கு நில மதிப்பும், நில வகைபாடுகளுக்கு மனை மதிப்பும் இருக்கிறதா?
20. குறைந்தபட்சமான விவசாய நிலத்திற்கு ஹெக்டர்ஸ்க்கு என்ன மதிப்பு நிர்ணயித்து இருக்கிறார்கள்?
21. அதிகபட்சமாக விவசாய நிலத்திற்கு ஹெக்டர்ஸ்க்கு என்ன மதிப்பு நிர்ணயித்திருக்கிறார்கள்?
22. குறைந்தபட்சமான மனைக்கு சதுர மீட்டர் எவ்வளவு அதிகமாக சதுர மீட்டர் எவ்வாறு நிர்ணயித்திருக்கிறார்கள்?
23. விவசாய நில மதிப்புகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகள் ஒட்டி உள்ள நிலங்களுக்கு முதல் அடுக்கு மற்றும் அதற்கு பின்னரான லேயர்ஸ் இவைகளுக்கு ஏற்றவாறு வகைப்பாடுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
24. நகரை ஒட்டி விவசாய நிலங்கள் சர்வே எண்கள் கொண்டு இருக்கும் நிலையில் என்ன வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயித்து இருக்கிறார்கள்.
25. விவசாய நிலங்கள் வாய்க்கால்கள் பாசனமாக இருந்தால் முதல் மடை மற்றும் கடைமடை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு MVG நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
26. கிளை தெரு மதிப்பும் பிரதான தெருவையை ஒத்து இருக்கிறதா?
27. விவசாய நிலங்கள் மனையாக மாற வாய்ப்பு உள்ளதாக கருதும் நிலங்களுக்கு மனை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதா?
புதிதாக உருவாக்கப்பட்ட நகர்கள்! தெருக்கள்! விடுபடாமல் இருக்கிறதா?
இதுபோன்ற புல எண்கள் தெருக்கள் வாரியாக வகைபாடுகள் வாரியாக முரண்பாடுகள் இல்லாமல் இருக்கிறதா? என்று சாமானியனுக்கும் சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் MVG மதிப்பின் வினாவை வாங்கி பார்க்க வேண்டும்.
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment