லா பர்ச்சூன் ரியல்டி & கனசீல் நிறுவனத்தின் நிலம் சம்மந்தபட்ட கன்சல்டன்சி மற்றும் களபணி சேவைகள் விவரங்கள்

La Fortune Reality & Consiel லா பர்ச்சூன் ரியல்டி & கனசீல் நிறுவனத்தின்
நிலம் சம்மந்தபட்ட கன்சல்டன்சி மற்றும் களபணி சேவைகள் விவரங்கள்
1) ஜமீன், இனாம், கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை
2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை
3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை
4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்
5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்
6) மனைபிரிவுகளை உருவாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திறகான ஆலோசனைகள்
7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்
8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்
10) நிலம் தொடரபான A to Z

வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள்
நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர்
சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836

#la #furtune #reality #consulting #paranjothipandian #company #praptham #realtors

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்