கிரய பத்திரத்தில் மூலம் தெரியும் வரலாறு-2

மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு எந்ந எந்த பகுதிகள் எந்த எந்த மாவட்டத்திற்குள் வந்தன.அந்த மாவட்டங்கள் எல்லாம் இப்போ எந்த மாநிலத்தில் இருக்கிறது. என்பதனை என்பதை தெரிந்து கொள்ள பழைய கால கிரய பத்திரங்களில் கால கண்ணாடியாக இருக்கிறது.இதோ அதில் ஒரு கண்ணாடி இந்த பத்திரம்.
இப்பத்திரம் தற்போதைய தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிபட்டு வட்டத்தில் அடங்கியது.ஆனால் கிரய பத்திரம் பதிவு செய்த 1939 ம் ஆண்டு சித்தூர் மாவட்டம் கடப்பா பதிவு மாவட்டத்தில் பள்ளிபட்டு இருக்கிறது.பத்திரம் முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் இருக்கிறது. எப்படியோ சண்டை போட்டு நம்மாளுங்க இந்த பகுதிய தழிழ்நாட்டோடு இணைச்சிருக்காங்க!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#கிரயபத்திரம் #காஞ்சிபுரம் #வந்தவாசி #சுங்குவார்சத்திரம் #நாரசசந்து #whats #app #history #kanchipuram
Comments
Post a Comment