சாசுவத செட்டில்மெண்டுக்கு முந்தைய கால நில நிர்வாகத்தில் தோட்டகாவல், வயகாட்டு காவலை பார்க்க மதுரை நாயக்க அரசர்கள் பரவு காவல் துறையை உருவாக்கினார்கள்!

1802 ற்கு அதாவது சாசுவத செட்டில்மெண்டுக்கு முந்தைய கால நில நிர்வாகத்தில் தோட்டகாவல், வயகாட்டு காவலை பார்க்க மதுரை நாயக்க அரசர்கள் பரவு காவல் துறையை உருவாக்கினார்கள்!வட தமிழகத்தில் நவாபுகள் சிறு ஜாக்கிர்களை டாணாக்கார நாயக்குகளை உருவாக்கினார்கள்.

இவையெல்லாம் இரயத்துவாரி செட்டில்மெண்டுக்கு பிறகு யுடிஆருக்கு பிறகு வழக்கு ஒழிந்து விட்டது!
ஆனால் தேனி கம்பம் போடி பகுதிகளில் இன்னும் இந்த பரவு காவல் படை இயங்குகிறது!ஒரு பெரிய டார்ச் லைட்டு கையில் காவல் கொம்புடன் இரவு பகலாக காவல் இருக்கின்றனர்.
களபணிக்காக போகும் பொழுது கம்பத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் பரவு காவல் நிலையத்தை பார்த்தேன்
தொடர்புக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9841665837/9962265834

#paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்