பிராப்தம் சம்ருதி சேவைகள்

Image result for பிராப்தம் சம்ருதி சேவைகள்

 நிலம் மற்றும் மனை சம்மந்தபட்ட பட்டா,பத்திர பதிவு ,நில சிக்கல்களுக்கான அரசு எந்திரங்களுக்கு மனுக்கள்,அது சம்மந்தபட்ட சேவைகள் மற்றும் ஆலோசனைகள் மேலும் நிலங்களுக்கு சர்வே செய்தல்,எல்லைகள் அளத்தல்,முள்வேலி அமைத்து கொடுத்தல், போன்ற வேலைகளை பொதுமக்களுக்கு நிறுவனம் செய்து கொடுப்பதற்கு பொதுவான ஒரு பெயர் வேண்டும் என்ற அடிப்படையில் சம்ருதி சேவைகள் என்று பெயரிடபட்டு இருக்கிறது.

சம்ருத்தி சேவைகளுக்கான விதிமுறைகள்:
நிறுவனத்திற்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்கல், வாங்கல் சம்மந்தமாக கட்டாயம் பின்வரும் அறிவுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
1. நிர்ணயிக்கப்படுகின்ற சேவை கட்டணங்கள் நிரந்தரமானது அல்ல ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும், ஒவ்வொரு வேலையையும் பொருத்தும் மாறுபடும்.
2.தங்கள் சேவைகளுக்கான கட்டணத்தை (அ) முன்பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கிலோ (அ) காசோலையாகவோ கொடுத்தல் சிறப்பானது. ரொக்கமாக கொடுத்தால் நேரடியாக அலுவலகத்தில் வந்து கொடுப்பது நன்று.
3.கொடுக்கின்ற பணத்திற்கு கட்டாயம் இரசீது கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியது தங்களுடைய பொறுப்பு.
4.நிறுவனத்தின் சார்பாக தங்களை சந்திக்கும் களப்பணியாளர்களிடம் ரொக்கமாக பணம் கொடுத்தலை தவிர்த்தல் நலம். (அவர்கள் தற்காலிக பணியாளர்களே)
5.ஒரிஜினல் பத்திரங்கள் வேலை சம்மந்தமாக அலுவலகத்தில் ஒப்படைக்க நேரிட்டால் என்னிடம் (சா.மு.பரஞ்சோதி பாண்டியன்) கட்டாயம் தகவல் தெரிவிக்கவும்.
6.அரசு எந்திரங்களால் மட்டுமே தாங்கள் கொடுக்கும் வேலைகள் தாமதம் ஆகுமே தவிர எங்கள் குழுவினருடைய அஜாக்கிரதையால் தாமதம் ஆகாது.
7.சொத்து சிக்கல்களுக்கான பத்திரங்கள் படித்து பார்த்து ஆலோசனைகள் வழங்குவதற்கு முன்கூட்டியே கட்டணத்தை வங்கியில் செலுத்திட வேண்டும்.
8. ACCOUNT NAME – PRAPTHAM REALTORS PVT LTD
ACCOUNT NUMBER – 096150310875211
BRANCH – MOUNT ROAD
BANK – TMB, IFSC CODE : TMBL0000096
மேற்கண்ட வங்கி கணக்கில் தங்களுடைய கட்டணங்களை செலுத்துமாறு வேண்டுகிறோம்.

சம்ருத்தி சேவைகள் விவரம்:
A.நிலம் சம்மந்தமான விழிப்புணர்வு சேவை
உங்கள் பகுதியில் நற்பணி மன்றங்கள், இளைஞர் சங்கங்கள், மகளிர் அமைப்புகளில் தமிழக நிலங்கள், சொத்துக்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்து சொற்பொழிவுகள் கொடுக்க
தொடர்புக்கு: 9841665836
B.நிலங்களுக்கு பென்சிங் & எல் கட்டு அமைத்தல்
உங்கள் நிலங்களுக்கு சர்வே செய்து எல்லைகள் அளந்து பென்சிங் & வேலிகள் அமைத்தல் மற்றும் எல்
கட்டுமானம் போடுதலுக்கான சேவை கட்டணம், அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு புதர்கள் மற்றும் முட்கள் அல்லது வேறு ஆக்கிரமிப்புகள், வேலை செய்வதற்கான தண்ணீர் வசதி ஆகியவற்றை பொறுத்து கேஸ் டூ கேஸ் கட்டணம் மாறுபடும்.
C.மனை அங்கீகார சேவைகள்
புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு (Regular scheme) DTCP & CMDA அங்கீகாரம் வாங்கி தருவதற்கும், மனை வரன்முறை படுத்துதல் திட்டப்படி DTCP & CMDA (Regulation scheme) மனையை வரன்முறைப்படுத்தும் வேலைகளுக்கு நம்முடைய போக்குவரத்து தொலைவை பொறுத்து, சேவை கட்டணம் கேஸ் டூ கேஸ் மாறுபடும்.
D.பட்டா வாங்கி தரும் சம்ருதி சேவை
உங்கள் நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டா உட்பிரிவு வேலைகளுக்கு, அவர்களுடைய ஆவணங்களின் தன்மையை பொறுத்தும், நம்முடைய போக்குவரத்து தொலைவை பொறுத்தும், சேவை கட்டணம் கேஸ் டூ கேஸ் மாறுபடும்.
E.சம்ருதி கன்சல்டன்சி சேவை விவரம்
1. நிலம் சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கு, தீர்வுகளுக்கு Soft Copy ஆவணங்களை பார்த்து ஆலோசனைகள், மனுக்கள், டிராஃப்ட்கள், வழிகாட்டுதல்கள் வழங்க கட்டணம் ரூ.2000/-
2. வாங்க போகும் நிலங்களின் ஆவணங்கள் Soft Copy-கள் பார்த்து, பதிவுக்கு போகும் வரை ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்க கட்டணம் ரூ.3000/-
3. தமிழகம் முழுவதும் எங்கிருந்தாலும் வந்து தங்கி (மூன்று நாட்களுக்கு) களப்பணி செய்து தீர்வுகள் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் செய்வதற்கு ரூ.10,000/- (போக்குவரத்து. உணவு, தங்கும் செலவு எங்களை சார்ந்தது)
F.கிராம வரைபடம் எடுத்தல் சேவை
உங்கள் கிராமத்தின் வரைபடம் எடுத்து அனுப்புவதற்கு ஒரு A0 பக்கத்திற்கு ரூ.200/-, போக்குவரத்து சேவை கட்டணம், மற்றும் கூரியர் ஆகியவைகளுக்கு ரூ.300/- வாங்கப்படும்.
G.தொடர் முதலீட்டாளராக ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற :
1. முதலீட்டாளருக்கான என்ன மனநிலையில் இருக்க வேண்டும்.
2. எந்த இடத்தில் முதலீடு செய்ய வேண்டும்?. எப்படி செய்ய வேண்டும்.
3. எப்பொழுது முதலீடு செய்ய வேண்டும்?. எப்பொழுது முதலீட்டில் இருந்து வெளியேற வேண்டும்?.
4. Risk 2% குறைவாகவும், Profit 100% to 1000% வளர வாய்ப்புள்ள ரியல் எஸ்டேட் முதலீடுகள் அடையாளம் காட்டப்படும்.
5. உங்கள் முதலீடு, உங்கள் உரிமை, எந்தவித கட்டுபாடுகளும் இருக்காது, உங்கள் காரை நீங்கள் ஓட்டுவது போல், உங்கள் முதலீட்டை நீங்களே ஆளுகை செய்யலாம்.
6. முழுவதும் மந்திரி ஆலோசனை மட்டுமே! அரசனாக முடிவெடுப்பது நீங்களே!!
H.பத்திரப்பதிவு சேவை:
எதிர்காலத்தில் எந்தவித சிக்கலும் வராமல் அதிக கவனம் எடுத்து ஆவணங்கள், ஆவண மாதிரிகள், உருவாக்கி தரப்படும்.
1. கிரைய ஆவணம்
2. கிரைய அக்ரிமெண்ட்
3. பாகபிரிவினை பத்திரம்
4. கூர்சீட்டு பத்திரம்
5. செட்டில்மெண்ட் பத்திரம்
6. விடுதலை பத்திரம்
7. உயில் பத்திரம்
8. பிழை திருத்தல் பத்திரம்
9. பிரத்தியருக்கான விடுதலை பத்திரம்
10. உறுதிமொழி பத்திரங்கள்.
11. வாடகை / குத்தகை பத்திரம்
12. அடமான கடன் பத்திரம்
13. பத்திர ஒப்படைப்பு அடமான கடன் பத்திரம்.
14. சுவாதீன அடமானம் / போக்கியம் / ஒத்தி பத்திரம்
15. பார்ட்ஷைப் பத்திரங்கள்
16. FIRE REGISTRATION / டிரஸ்ட் ரெஜிஸ்ட்ரேஷன்
17. பிரைவேட் லிமிடெட் / பப்ளிக் லிமிடெட் நிறுவன பதிவுகள்.

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்