பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி (பி) லிட்



பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி (பி) லிட் என்ற புதிய நிறுவனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மனதில் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செயல்திட்டங்களை உருவாக்கி அதனை அனைவருக்கும் சொல்லி கொடுத்து அதனை பயிற்சி பெற வைத்து நடைமுறை படுத்தி Test and Trial லில் ஈடுபட்டு சம்ருதி சேவைகள்,நில சிக்கல் ஆலோசனைகள்,புத்தகங்கள்,பயிற்சி வகுப்புகள் என்று மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய வியாபார பிராடகட்டுகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலமே வலிமையான மாக்னெட்டிக் மார்க்கெட்டிங் உருவாக்கி affluence mode இல் பிஸினெஸை பழைய பிஸினஸில் இருந்து EVOLVE செய்து இருக்கிறேன்.இந்த புதிய கம்பெனியின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளை (Business Conscious )ஐ என்னுடைய நம்பகமான அன்பான தங்கை என் வியாபார பயணத்தில் அதிக சிரத்தை எடுக்கும் செல்வி.மங்களலட்சுமி யிடம் ஒப்படைக்கிறேன்.இந்த நிறுவனத்தில் Content எழுதுவது பேசுவது மட்டும் என் பணி.அதனுடைய Growth மங்கள் தலைமையிலான டீமையே சாரும்.
 இந்த புதிய கம்பெனி எதிரகால திட்டமான Housing Society யை இந்த ஆண்டிலேயே evolve செய்யும் பழைய கம்பெனியின் காயங்களையும் Heal செய்யும் என்று நம்புகிறேன்.நாம் அனைவரும் மேடமை ஊக்கபடுத்தி சவால்களை சந்தித்து வெற்றி பெறுவோம்

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்:பிராப்தம் ரியல்டர்ஸ்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#praptham #academy #education #real #estate  #paranjothipandian #maduranthakam

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்