சொத்துக்களை இழக்காமல் இருக்க தெரிந்து கொள்ள வேண்டிய நிலவள இரகசியங்கள்! ஒருநாள் பயிற்சி பட்டறை

சொத்துக்களைஇழக்கமல் இருக்க தெரிந்து கொள்ள வேண்டிய நிலவள இரகசியங்கள்!

ஒருநாள் பயிற்சி பட்டறை
index1

சொத்து வைத்து இருப்பவர்கள்!!
சொத்து வாங்குபவர்ளுக்கு
சொத்தை பாதுகாக்க!
சொத்தை அதிகரிக்க!
சொத்தின் நிர்வாக செலவுகளை குறைக்க!

பயன்படும் பயிற்சிகள்!
நடத்துபவர்:
ரியல்எஸ்டேட் எழுத்தாளர்-பயிற்சியாளர்-ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
பயிற்றுவிக்கும் தலைப்புகள்!

1. ரியல் எஸ்டேட்டில் சாதாரண மனிதர்களின் சில நம்பிக்கைகளும் உண்மை நிலவரங்களும்!
2. ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகை EC க்கள்!
3 .அரசு வழிகாட்டி மதிப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 13 விசயங்கள்.
4. முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்.
5. பவர் ஆப் அட்டார்னியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 26 விஷயங்கள்.
6. உயில் சொத்தா? கவனிக்க வேண்டிய 35 செய்திகள்:-
7. மைனர் சொத்தும் கார்டியன் நிலையும் – 24 உண்மைகள்!!!
8. கிரைய ஒப்பந்தத்தைப் பற்றி கவனம் செலுத்த வேண்டிய11 விஷயங்கள்.
9. கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:
10. பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள்.
11. பாகப்பிரிவினையில் பணத்தை வீணாக்காமல் இருக்க வழி முறைகள்.
12. பாகப் பிரிவினையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?
13. இஸ்லாம் சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
14. கிறிஸ்தவ சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
15. இந்து சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
16. இந்து சட்டப்படி கணவனின் முதல் வாரிசுகள் யார் யார் ?
17. இந்து சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
18. தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்.
19. விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்:
20. செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள்!!
21. கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்:-
22. கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 8 பட்டாக்கள்:
23. தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்.
24. சர்வே ! சர்வே !! சர்வே !!சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:
25. எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?
26. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
27. நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி…
28. ஜமாபந்தி பற்றி உங்களுக்கு பயனான 15 தகவல்கள்:-
29. நிலத்தின் நாட்டு வழக்கு பெயர்கள்!!
30. யாருக்கு எல்லாம் சொத்தில் உரிமை இல்லை!
31. கட்டாயம் தெரிய வேண்டிய கிராம கணக்குகள்.
32. அங்கீகாரம்:-
நடைமுறை படுத்துதல்:
33.பத்திரம் தொலைந்து விட்டதா? கட்டாயம் செய்ய வேண்டிய 19 விஷயங்கள்!
34.உங்கள் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டால் முக்கியமாக செய்ய வேண்டிய 16 காரியங்கள்:-
35. பட்டா பெயர் மாற்றம் செய்வதில் ஏன் தாமதங்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய 15 காரணங்கள்
36. மனை/ நிலம் வாங்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நினைவில் வைத்து கொள்ள வேண்டிய சட்டங்கள்!
37. போலி பத்திரங்களை எளிமையாக கண்டுபிடிக்க 7 வழிகள்:
38.உங்கள் நிலம் புறம்போக்கா? தெரிந்து கொள்ள வேண்டிய 2௦ உண்மைகள்
39 மாநில எல்லைகளில் நிலம் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய 13 செய்திகள்!
40. வெளி நாடுகளில் இருக்கும் நபர் இங்கு சொத்து வாங்க கட்டாயம் செய்ய வேண்டிய 15 காரியங்கள்!
41. சொத்தை யாரிடம் இருந்து வாங்குறீர்கள்? கொஞ்சம் கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
42. பக்கத்து வீட்டுக்காரர் – 14 வகையான வேலி தகராறுகள்!
43. ஜப்தி சொத்து கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்:-
44. அடுக்கு மாடி கட்டிடங்கள் வாங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 2௦ விஷயங்கள்…
45. அப்பார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது தோன்றும் 13 தோற்ற பிழைகள்!
46. நீங்கள் வாங்கும் மனை நகர்புற நில உச்சவரம்பு சட்ட நிலமா அதை பற்றி தெரிந்து இருக்க வேண்டிய 18 விஷயங்கள்:
47. மீண்டும் கிளம்பும் நில உச்சவரம்பு சட்டம்! முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய 18 செய்திகள்:-
48. சாதாரண ஏக்கரில் இருந்து தர ஏக்கராக மாற்றுவதற்கான சூத்திரம் :
49. அரசு நில ஆர்ஜிதத்தில் நஷ்டஈடு பெற தெரிந்திருக்க வேண்டிய 13 செய்திகள்!
50. உங்கள் இடம் நிலம் ஆர்ஜிதத்தில் கையகப்படுத்தப்படுகிறதா தெரிந்து கொள்ள வேண்டிய 11 உண்மைகள்?
51. யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
52. நில அடமான கடன் வாங்குபவர் சொத்து பறிபோகாமல் இருக்க வேண்டுமா!
53. நிலமில்லாதவர்கள் அரசின் நில ஒப்படையை பெறுவதற்கான 17 விவரங்கள்!
54. ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ .டி .ஆர் ஆவணங்கள் ஏற்படவில்லை
55. பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டுமா ? பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!
56. கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளையதலைமுறையினர்களுக்கான விளக்கங்கள்!
57.நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா?
58. கூட்டு பட்டாவில் நீங்கள் வாங்கும் மனை இருக்கிறதா? கவனம் சர்வே சிக்கல்கள் இருக்கலாம்!
59. வழி இல்லாத பிரச்சனையா?…….. தேவை – முன்யோசிதமே !
60. தமிழக மலைகளில் சொத்துக்கள் வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய 18 சங்கதிகள் !
61. தீராத தலைவலி தரும் இரட்டை ஆவண குளறுபடிகள்! நிலம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!
62. சொத்துக்கள் வாங்கும் போது யார் யாரிடம் ஆலோசனைகள் ?கருத்துகளை பெற வேண்டும்?
62. தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யப்பட வேண்டும்.ஏன் செய்யப்பட வேண்டும்?
63. தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்தால் மக்களுக்கு ஏற்படுகின்ற நன்மைகள்!
64. பத்திரபதிவு துறை, வருவாய் துறை, அங்கீகார துறை என மூன்று
துறைக்கும் தேவை ஒருங்கிணைப்பு:-
65. தேவை : தமிழகம் முழுவதற்குமான ஒரு மாஸ்டர் பிளான்
66. மனை அங்கீகார அமைப்புகள் தமிழகம் கர்நாடகம் ஒரு ஒப்பீடு!:-
67. தமிழகத்தின் பல வீட்டு மனைகளுக்கு பதில் சொல்லாத அரசு ஆணை 78 இல் உள்ள 5 முரண்பாடுகள்

நாள் : 07.10.2018
நேரம் : காலை 8 மணி முதல் இரவு 8மணி வரை
இடம் : லீட் மீடியா அகடாமி, எண்.37,முதல்தளம்,அஜீஸ் முல்க 2வது தெரு(அண்ணாசாலை அருகில்)ஆயிரம்விளக்கு,சென்னை.600006.

பதிவுகட்டணம் : ரூ 2000 நேரடியாக அரங்கத்தில் வந்து கட்டலாம். மதிய உணவு மூன்றுவேளை தேநீர் உட்பட முன்கூட்டி பதிவு செய்பவர்களுக்கு ரூ 1500 குழுவாக பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகைககள் உண்டு.

ACCOUNT NAME: ASVATHAADS
ACCOUNT NO : 261150310875047
BRANCH: KUTHUKKALVALASAI
BANK: TMB
IFSC CODE: TMBL0000261

தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#அரசு #வழிகாட்டி #மதிப்பு  #பவர் #ஆப் #அட்டார்னி  #முத்திரைதாள் #பாகப்பிரிவினை #யூடிஆர்  #கிராமநத்தம்  #புலபடம் #ஒப்படை #பட்டா #இரட்டை #ஆவணம் #அப்பார்ட்மெண்ட் #ஜப்தி  #போலி #பத்திரம் #சர்வே #பத்திரபதிவு  #வருவாய்  #பங்கு #சொத்து #attorney #power #deed  #fake #document #jupthi #udr #goverment #land #value #stamppepar #partition #village #agreement #double-document #revenue #share #appartment #survey #asset #training #paranjothipandian

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்