டி.டி.சி.பி இயக்குநரிடம் இருந்து பெற்ற பதில் கடிதம் …..

bce1343f39f15a8f0380ce20228c0ab4

அரசு ஒப்படை மனைகள், நத்தம் மனைகள், இந்திரா வீட்டு திட்டம், பசுமை வீட்டு திட்டம் போன்றவை தற்போதைய அங்கீகார வரன்முறைபடுத்துதலில் வருமா?

அதனை பற்றி டி.டி.சி.பி யின் கொள்கை முடிவுகள் என்ன என்று டி.டி.சி.பி இயக்குநருக்கு விளக்கம் கேட்டு இருந்தேன்.

அவர்கள் இந்திரா,பசுமை வீட்டு திட்டங்கள் அங்கீகாரம் தான் வரன்முறை தேவை இல்லை என பதில் அளித்து இருக்கின்றனர்.
நத்தம்,ஒப்படை பற்றி பதில் அளிக்க வில்லை!மீண்டும் முறையீடு செய்து இருக்கிறேன்..

நண்பர்கள் யாருக்கேனும் இந்திரா, பசுமை வீடுகள் கிரயம், தானம், செட்டில்மெண்டு, போன்ற பத்திரங்கள் பதிவு செய்ய சார்பதிவகங்கள் தயங்கினால் இந்த கடிதத்தை காட்டலாம்..
தேவை படுபவர்களுக்கு மெயில் செய்கிறேன்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஒப்படை #மனை #நத்தம்  #இந்திராவீடு  #பசுமைவீடு #திட்டம் #அங்கீகாரம் #செட்டில்மெண்டு #approved #assignment #house #plot #land #property #settlement #dtcp #letter

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்